sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி

மதுரை மாவட்டம் நிகழ்ச்சி


ADDED : மார் 29, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 11:23 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோயில் * பங்குனி பிரம்மோற்ஸவம் - 10ம் நாள்: பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், சவுராஷ்டிரா கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, கிருஷ்ணன், தாயார், ஆண்டாள் தங்க ரத புறப்பாடு, காலை 10:30 மணி, ஸப்தாவரணம், மாலை 5:30 மணி.

* திருக்கல்யாண உற்ஸவம்: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், மதுரை, ஆண்டாள் எண்ணெய் காப்பு உற்ஸவம், மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி.

* உற்ஸவம்: துர்கா இல்லம், 7/28, வியாசர் தெரு, பழனிமுத்து நகர், வில்லாபுரம், மதுரை, வேதவியாசர் விழா, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு * தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* ஸ்ரீமத் பகவத்கீதை: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

பொது * மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க சிறப்பு கூட்டம்: ஓட்டல் ஜே.சி.ரெசிடென்சி, மதுரை, முன்னிலை: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, செயலாளர் சண்முகம், பொருளாளர் கார்த்திக், சிறப்புரை: எழுத்தாளர் நிக்கோலஸ் பிரான்சிஸ், மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி * சோப் தயாரித்தல் 'ஸ்டார்ட் அப்' பற்றிய கருத்தரங்கம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: செயலாளர் குமரேஷ், முதல்வர் ஸ்ரீனிவாசன், காலை 9:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us