ADDED : ஏப் 03, 2026 06:16 PM
கோயில்
* தீர்த்தவாரி உற்ஸவம்: பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், 13, சவுராஷ்டிரா கிருஷ்ணன் கோவில் தெரு, மதுரை, திருப்பல்லக்கு கள்ளர் திருக்கோலத்துடன் புறப்பாடு, காலை 7:00 மணி, ஸ்ரீனிவாச அலங்காரம், இரவு 8:00 மணி.
* பங்குனி திருவிழா: சித்திவிநாயக செல்வமுத்துக் குமார சுவாமி கோயில், ரயில்வே காலனி, மதுரை, வருஷாபிஷேகம், காலை 10:31 மணி, அபிஷேகம், காலை 11:30 மணி, நெய் அப்ப சேவை, மதியம் 12:15 மணி, அன்னதானம், மதியம் 1:00 மணி, பொங்கல் பூஜை, மாலை 4:00 மணி, நித்திய கல்யாணி பூஜை, மாலை 6;00 மணி, சாம படையல் பூஜை, இரவு 9:00 மணி.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.
பக்தி சொற்பொழிவு * பத்மநாபய்யர் ஜெயந்தி விழா சிறப்பு பாராயணம்: நிகழ்த்துபவர் - திண்டுக்கல் ராமகிருஷ்ண ஆசிரமம் சுவாமி நித்யசத்வானந்தா, கீதா பவனம் மதுரை (தெற்கு), 3, அமெரிக்கன் மிஷன் சந்து, காமராஜர் ரோடு, கீழவாசல், மதுரை, மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை.
* தெய்வானை திருமணம்: நிகழ்த்துபவர் - ராதாகிருஷ்ணன், சுந்தர நாட்டாமை திருமண மண்டபம், 74, பெரிய ரத வீதி, திருப்பரங்குன்றம், தலைமை: சோமி தியாகராஜன், ஏற்பாடு: எஸ்.என்.டி.ஜெகதீசன் டிரஸ்டி, சுந்தர நாட்டாமை குடும்பத்தினர், மாலை 6:00 மணி.
* அகண்ட ஹரே ராமா மஹா மந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, மதுரை, காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* தாயுமானவர்: நிகழ்த்துபவர் - கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 முதல் 8:00 மணி, ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி பிரசிதானந்த சரஸ்வதி, காலை 9:00 முதல் 10:15 மணி வரை,
பொது * வைகைக்குயில் அறக்கட்டளை ஆண்டு விழா: கனகவேல் பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ், ஆபீசர்ஸ் டவுன், மீனாம்பாள்புரம், குலமங்கலம் மெயின் ரோடு, மதுரை, முன்னிலை: நாகேஸ்வரன், ஜே.கே., என்டர்பிரைசஸ் விஜயராகவன், மாலை 6:00 மணி.
* இயற்கை சார்ந்த பொருட்கள், மகளிர் சுய உற்பத்தி பொருட்களின் ஆரோக்கிய சந்தை: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: கிரீன்பெம் உற்பத்தியாளர்கள் நிறுவனம், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.
பள்ளி, கல்லுாரி * பட்டமளிப்பு விழா: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மதுரை, தலைமை விருந்தினர்: கோர்சேரா நிறுவன நிர்வாக இயக்குநர் அசுதோஷ் குப்தா, கவுரவ விருந்தினர்: ஜெய்ப்பூர் கோட்ட கமிஷனர் சரவண குமார், முன்னிலை: தலைவர் ஹரி தியாகராஜன், காலை 10:35 மணி முதல்.
