UPDATED : ஏப் 05, 2026 10:52 PM
ADDED : ஏப் 05, 2026 10:49 PM
கோயில்
* அஷ்பந்தன மகா கும்பாபிஷேகம்: முத்துமாரியம்மன் கோயில், அண்ணா முதல் தெரு, மருதுபாண்டியர் நகர், நரிமேடு, மதுரை, காலை 6:30 மணி, திருமுறை பாராயணம், காலை 7:25 இரண்டாம் யாகசாலை பூஜை ஆரம்பம், முத்துமாரியம்மன், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், காலை 9:00 முதல் காலை 10:30 மணிக்குள், அன்னதானம் காலை 11:00 மணி
* தீர்த்தவாரி உற்ஸவம் - 6ம் நாள்: பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், சவுராஷ்டிரா கிருஷ்ணன் கோயில் தெரு, மதுரை, விடையாற்றி உற்ஸவம், காலை 10:00 மணி.
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி.
பக்தி சொற்பொழிவு
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* பத்மநாபய்யர் 126ம் ஆண்டு ஜெயந்தி விழா - பக்தி யோகத்தில் ஆழ்வார்கள் - சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - சந்திரகாந்தன், கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.
பள்ளி, கல்லுாரி
* ஆண்டு விழா, விளையாட்டு விழா, என்.எஸ்.எஸ்., நிறைவு விழா - முப்பெரும் விழா: நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ் கலை, கீழ்த்திசைக் கல்லுாரி, மதுரை, தலைமை: கல்லுாரிச் செயலாளர் தசரதராமன், சிறப்பு விருந்தினர்: கடம்பவனம் ரிசார்ட்ஸ் நிர்வாக இயக்குநர் சித்ரா, காலை 10:00 மணி.
* பட்டமளிப்பு, பிறந்தநாள் விழா: மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, சாத்தமங்கலம், மதுரை, தலைமை: தலைமையாசிரியர் ஜோசப் ஜெயசீலன், சிறப்பு விருந்தினர்: மாநகராட்சி பொறியாளர் காமராஜ், சிறார் நீதி வாரிய முன்னாள் நிர்வாகி பாண்டியராஜா, ரோட்டரி கிளப் ஆப் மதுரை பிரசிடென்சி தலைவர் மதிமாறன், கண்காணிப்பாளர் மேரி கிறிஸ்டினா, மதியம் 3:15 மணி.
