ADDED : மார் 15, 2026 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மத்திய சிறையில் நேற்று(மார்ச் 14) காலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை போலீசாரும், சிறை காவலர்களும் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.
சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார், போலீஸ் துணைகமிஷனர் இனிகோ திவ்யன் தலைமையில் நடந்த இச்சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.

