நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை ஆத்திகுளம் ஏஞ்சல் நகரை சேர்ந்தவர் தங்கம், 28.
இவர் நேற்று
தல்லாகுளம் ஸ்டேட் வங்கியில் 3 லட்சம் ரூபாய் எடுத்து பையில் வைத்து,
டூவீலரில் நண்பர் சரவணனுடன் புதூர் தாமரைத்தொட்டி பகுதியில் சென்றார்.
அங்கு இருவரும் டீ குடித்தனர். சரவணனை அங்கேயே இறக்கிவிட்டுவிட்டு, தங்கம்
வீட்டிற்கு சென்றார். பையை திறந்தபோது 3 லட்சத்தை காணவில்லை. தல்லாகுளம்
போலீசார் விசாரிக்கின்றனர்.