நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருப்பட்டி:சோழவந்தான் அருகே கருப்பட்டி ஆந்திரா வங்கியில் வாடிக்கையாளர்
தினம் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு வங்கி மேலாளர் யுவராஜ் தலைமை
வகித்தார். தொழிலதிபர்கள் பொன்ராஜ், ரமேஸ் முன்னிலை வகித்தனர். துணைமேலாளர்
சத்யநாராயணசாஸ்திரி வரவேற்றார். வாடிக்கையாளர்கள் வங்கியின் குறை,நிறைகள்
குறித்து விளக்கினர். மண்டல பொதுமேலாளர் பாலசுப்பிரமணியம் வணிகம் மற்றும்
இன்ஷ்சூரன்ஸ் திட்ட சான்றிதழ்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார். ஊராட்சி
தலைவர்கள் கு.ராஜா (கருப்பட்டி), பண்ணைச்செல்வம் (இரும்பாடி),
சந்திரசேகரன், பால்ப்பாண்டி பலர் பங்கேற்றனர்.