sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நீர், நிலவள திட்டம்: 5 கண்மாய்கள் தேர்வு

/

நீர், நிலவள திட்டம்: 5 கண்மாய்கள் தேர்வு

நீர், நிலவள திட்டம்: 5 கண்மாய்கள் தேர்வு

நீர், நிலவள திட்டம்: 5 கண்மாய்கள் தேர்வு


ADDED : ஆக 17, 2011 02:43 AM

Google News

ADDED : ஆக 17, 2011 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் நீர், நிலவள திட்டத்தில் 2011-12ம் ஆண்டிற்கான செயல்விளக்க திடல்கள் அமைக்க குறுக்கட்டான்குளம், ஆரியங்குளம், சாமநத்தம், மேலநெடுங்குளம், சோளங்குருணி கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக, திருப்பரங்குன்றம் வேளாண்மை உதவி இயக்குநர் செல்வன் தெரிவித்தார்.

அவரது அறிக்கை: இக்கண்மாய்களுக்கு உட்பட்ட விவசாய நிலங்களில் திருந்திய நெல் சாகுபடிக்கு, மானியத்தில் உரம், விதைகள், தக்கைப்பூண்டு வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் நிலம் குறித்த விபரங்களை, உதவி அலுவலர்கள் அழகேசன், பாண்டி, ரவிச்சந்திரன், ரமீளா, பேபி ஷாலினியிடம் தெரிவிக்கலாம், என்றார்






      Dinamalar
      Follow us