sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கோரிப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்

/

கோரிப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்

கோரிப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்

கோரிப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம்


ADDED : செப் 17, 2011 03:11 AM

Google News

ADDED : செப் 17, 2011 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலையிலிருந்து எம்.எம்.லாட்ஜ் சந்திப்புவரை செல்லும் மேலக்காரத் தெருவில் (சூப்பர் டெய்லர்) கான்கிரீட் ரோடு அமைக்கும் பணி இன்று துவங்குகிறது.

அங்கு தற்காலிகமாக கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



*தேவர்சிலை சந்திப்பிலிருந்து, மேலக்காரத் தெரு வழியாக எம்.எம்.லாட்ஜ் செல்ல வாகனங்களுக்கு அனுமதியில்லை.

*தேவர் சிலையிலிருந்து எம்.எம்.லாட்ஜ் செல்ல வேண்டிய இரு சக்கர வாகனங்கள் ஆழ்வார்புரம், காந்தி சிலை சந்திப்பு, வைகை வடகரை வழியாக பாலம் ஸ்டேஷன் ரோடு செல்ல வேண்டும்.

*தேவர் சிலையிலிருந்து எம்.எம்.லாட்ஜ் செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் ஏ.வி.மேம்பாலம், யானைக்கல் சந்திப்பு, யானைக்கல் புதுப்பாலம் வழியாக பாலம் ஸ்டேஷன் ரோடு செல்ல வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.








      Dinamalar
      Follow us