sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 12, 2026 ,பங்குனி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை நிகழ்ச்சி

/

மதுரை நிகழ்ச்சி

மதுரை நிகழ்ச்சி

மதுரை நிகழ்ச்சி


ADDED : ஏப் 04, 2026 06:44 PM

Google News

ADDED : ஏப் 04, 2026 06:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில் * தீர்த்தவாரி உற்ஸவம்: பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், 13, சவுராஷ்டிரா கிருஷ்ணன் கோவில் தெரு, மதுரை, உற்ஸவ சாந்தி, காலை 10:00 முதல் மதியம் 12:00 மணிக்குள், சைத்யோபசாரம், மாலை 6:00 மணி.

* பங்குனி திருவிழா: சித்திவிநாயக செல்வமுத்துக்குமாரசுவாமி கோயில், ரயில்வே காலனி, மதுரை, முளைப்பாரி ஆற்றுக்கு செல்லுதல், காலை 7:00 மணி, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, காலை 9:00 மணி, படையல் பூஜை, காலை 9:30 மணி.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.

* சங்கடஹர சதுர்த்தி பூஜை: இரட்டை விநாயகர் கோயில், மதுரை மத்தி ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகில், சிறப்பு பூஜை, மாலை 5:00 மணி.

* ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு * பத்மநாபய்யர் 126ம் ஆண்டு ஜெயந்தி விழா உத்தரகீதை சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - ஜெனார்த்தனன் பாபு , கீதா பவனம், அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* வள்ளுவம்: நிகழ்த்துபவர் - தமிழ்சிவா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 முதல் 8:00 மணி, ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி பிரசிதானந்த சரஸ்வதி, காலை 9:00 முதல் 10:15 மணி வரை, தாயுமானவர் சுவாமி பாடல்கள், இரவு 7:00 முதல் 8:00 மணி வரை.

பொது * 5வது மாத உழவாரப்பணி: திருவாப்புடையார் கோயில், செல்லுார், ஏற்பாடு: கோயில் கிளை கமிட்டி, ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், காலை 9:30 மணி.

* மிருதங்கம், ஹார்மோனியம் இலவச பயிற்சி வகுப்புகள்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை.

பள்ளி, கல்லுாரி *கல்லுாரி விடுதி நாள் விழா: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, காலை 10:30 மணி.






      Dinamalar
      Follow us