தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை - செங்கோட்டை ரயில் பகுதி ரத்து

 மதுரை - செங்கோட்டை ரயில் பகுதி ரத்து

 மதுரை - செங்கோட்டை ரயில் பகுதி ரத்து


ADDED : ஆக 28, 2026 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 04:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தென்காசி - செங்கோட்டை இடையே

பாலம் வேலை காரணமாக ஆக. 29 (நாளை), 30, 31ல் காலை 7:25 மணிக்கு புறப்படும் மதுரை - செங்கோட்டை மற்றும் மதியம் 12:20 மணிக்கு புறப்படும் செங்கோட்டை - மதுரை ஆகிய ரயில்கள் தென்காசி - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us