ADDED : மார் 29, 2026 05:23 AM

அ நிறம் | அளவு
மதுரை தெற்கு
பூமிநாதன்
வயது : 64
படிப்பு: ஆரம்ப நிலை கல்வி
தொழில்: விவசாயம்
குடும்பம்: மனைவி சூரியகாந்தா குடும்ப தலைவி, நான்கு மகள்கள், மகன்.
அரசியல் அனுபவம்: 1994 முதல் ம.தி.மு.க.,வில் உறுப்பினர். கட்சி இளைஞர் அணி அமைப்பாளராக மூன்றாண்டுகள், மாவட்ட துணைச் செயலாளராக இரண்டு ஆண்டுகள், மாவட்ட செயலாளராக 13 ஆண்டுகள், தற்போது ம.தி.மு.க. உயர்நிலை குழு உறுப்பினர். தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,
கிடைத்தது எப்படி
ஏற்கனவே இத்தொகுதியில் எம்.எல்.ஏ ,வாக இருப்பதால் கட்சியின் நம்பிக்கை அடிப்படையில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
