தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தேசிய தடகளத்தில் மதுரை மாணவர்

தேசிய தடகளத்தில் மதுரை மாணவர்

தேசிய தடகளத்தில் மதுரை மாணவர்


ADDED : ஏப் 27, 2025 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2025 04:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை : சென்னை மண்டல கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான தடகளப்போட்டிகள் கோவையில் நடந்தன.

19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மதுரை கேந்திரிய வித்யாலயா (நரிமேடு) பள்ளி மாணவர் ஹர்ஷா மாறன் 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் 3ம் இடம், 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் 2ம் இடம் பெற்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார். மதுரை மாவட்ட தடகள சங்க செயலாளர் உஸ்மான் அலி, பயிற்சியாளர் சிங்கராஜ், பள்ளி முதல்வர் மனோஜ்குமார் பாலிவால், உடற்கல்வி ஆசிரியர் மலைச்சாமி பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us