தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை மாணவி பதக்கம்

 மதுரை மாணவி பதக்கம்

 மதுரை மாணவி பதக்கம்


ADDED : டிச 14, 2025 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 14, 2025 06:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மாலத்தீவில் 7வது கேரம் உலகக்கோப்பை போட்டி நடந்தது. இந்திய பெண்கள் அணி சார்பில் மதுரை வேலம்மாள் பொறியியல், தொழில்நுட்பக் கல்லுாரி முதலாண்டு மாணவி மித்ரா பங்கேற்றார்.

குழுப்பிரிவில் ஆடிய மித்ரா தங்கப்பதக்கம், இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இவரை கல்லுாரித் தலைவர் முத்துராமலிங்கம் பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us