தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை நாளைய நிகழ்ச்சிகள் 26/11/2026

மதுரை நாளைய நிகழ்ச்சிகள் 26/11/2026

மதுரை நாளைய நிகழ்ச்சிகள் 26/11/2026


ADDED : நவ 25, 2026 06:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2026 06:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்

* வியாழன் சிறப்பு ஆரத்தி: ஷீரடி சாய்பாபா கோயில், ஆண்டாள்புரம், மதுரை, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* விவேகானந்தரின் வாழ்வும், வாக்கும்: நிகழ்த்துபவர் – தம்மரிஷி, சாயல்குடி ஆதினம், பாரதியார் தெரு, சீதாலட்சுமி நகர் பூங்கா அருகில், கலைநகர் 2வது மெயின் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

* நின்ற நிலை, அமர்ந்த நிலை யோகப் பயிற்சிகள்: மதுரை அறிவுத்திருக்கோயில் மனவளக்கலை மன்றம், பீ.பி.குளம், மதுரை, காலை 6:00 முதல் 8:00 மணி வரை, காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை, மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, காலை 7:15 மணி, வாசிநாதம் நிகழ்த்தும் சத்சங்கம், ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், மாலை 6:00 மணி.

* கிருத்திகா மண்டல யஜுர் வேத பாராயணம்: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.

* திருப்புகழ் சபை 107வது ஆண்டு நிறைவை முன்னிட்டு திருவிளையாடல் புராணம் தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் – சுந்தரம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

* ‘உங்களின் வேலை, உங்களின் அடையாளம்’ – கருத்தரங்கம்: மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் பள்ளி, மறவன்குளம், தலைமை: முதல்வர் ஈஸ்டர் ஜோதி, சிறப்பு விருந்தினர்: கேன் எச்.ஆர்., இயக்குநர் நிக்கோலஸ் பிரான்சிஸ், காலை 10:00 மணி.

பொது

* கவுன்சில் கூட்டம்: மாநகராட்சி அலுவலகம், மதுரை, தலைமை: துணை மேயர் நாகராஜன், முன்னிலை: கமிஷனர் கவுரவ் குமார், காலை 9:45 மணி.

* ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தின் முக்கிய வரி சீர்த்திருத்தங்கள், சட்ட மாற்றங்கள், நடைமுறை சிக்கல்கள், வணிக தாக்கங்கள், வரி ஆலோசகர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கருத்தரங்கம்: தொழில் வர்த்தக சங்க கட்டடம், காமராஜர் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் ஜெகதீசன், சிறப்பு விருந்தினர்கள்: பி.எஸ்.எல்., அண்ட் அசோசியேட்ஸ் பட்டயக் கணக்காளர்கள் சரவணக்குமார், பாலசுப்பிரமணியன், ஏற்பாடு: தொழில் வர்த்தக சங்கம், மாலை 5:00 மணி.

விளையாட்டு

* பள்ளிக் கல்வித்துறை சார்பில் மகளிர் பிரிவுக்கான மாநில அளவிலான 42வது பாரதியார் தின இறகுப்பந்து போட்டி: ரேஸ்கோர்ஸ், மதுரை, கோகோ, வாலிபால் போட்டி: தாய் மெட்ரிக் பள்ளி, வாடிப்பட்டி, கால்பந்து போட்டி: எஸ்.பி.ஓ.ஏ., மேல்நிலைப்பள்ளி மற்றும் எம்.என்.யு., ஜெயராஜ் நாடார் பள்ளி, நாகமலை புதுக்கோட்டை, ஏற்பாடு: மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகம், காலை 8:00 மணி.

கண்காட்சி

* 41வது தேசிய புத்தக கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலகோபுரத் தெரு, மதுரை, காலை 9:30 முதல் இரவு 9:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us