தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை நாளைய நிகழ்ச்சிகள் 27/11/2026

மதுரை நாளைய நிகழ்ச்சிகள் 27/11/2026

மதுரை நாளைய நிகழ்ச்சிகள் 27/11/2026


ADDED : நவ 26, 2026 07:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 07:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்

* ஆவேச அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், 2, யூனியன் பேங்க் காலனி 4வது தெரு, விளாங்குடி, சிறப்பு அபிஷேகம், இரவு 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* யோகாசன பயிற்சி – மகராசனம் முதல் உடல் தளர்த்துதல் பயிற்சி வரை: மதுரை அறிவுத்திருக்கோயில் மனவளக்கலை மன்றம், பீ.பி.குளம், மதுரை, காலை 6:00 முதல் 8:00 மணி வரை, காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை, மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

* கிருத்திகா மண்டல யஜுர் வேத பாராயணம்: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.

* திருப்புகழ் சபை 107வது ஆண்டு நிறைவை முன்னிட்டு திருவிளையாடல் புராணம் தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - – சுந்தரம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:30 மணி.

பொது

* மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, காலை 11:00 மணி.

* பெண் தொழில்முனைவோருக்கான உதயம் மையம் திறப்பு விழா: 5,பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, பங்கேற்பு: முன்னோடி வங்கி மேலாளர் பிரசாந்த் டி நாயக், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கணேசன், ஏற்பாடு: ஐ.ஐ.எப்.எல்., வாப்ஸ், காலை 11:00 மணி.

* சுய வேலைவாய்ப்பு பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: செயலாளர் நந்தாராவ், பயிற்றுநர்: கல்வி அலுவலர் நடராஜன், காலை 10:15 மணி முதல்.

விளையாட்டு

* பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 42வது பாரதியார் தின மகளிர் பிரிவு கால்பந்து போட்டி: எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி, நாகமலை புதுக்கோட்டை, ஜெயராஜ் நாடார் பள்ளி, நாகமலை புதுக்கோட்டை, மகளிருக்கான கோகோ, வாலிபால் போட்டிகள்: தாய் மெட்ரிக் பள்ளி, வாடிப்பட்டி, மகளிர் இறகுபந்து போட்டி, ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகம், காலை 8:00 மணி முதல்.

கண்காட்சி

* கோ ஆப்டெக்ஸின் பழசுக்கு புதுசு பட்டு எக்ஸ்சேஞ்ச் மேளா: அங்கயற்கண்ணி கோஆப்டெக்ஸ் பட்டு மாளிகை, 36, வெங்கலக்கடை தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.

* 41வது தேசிய புத்தக கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலகோபுரத் தெரு, மதுரை, காலை 9:30 முதல் இரவு 9:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us