UPDATED : அக் 12, 2026 03:54 AM
ADDED : அக் 12, 2026 12:02 AM
நவராத்திரி விழா
* அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி, திருக்கல்யாண மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள், மாலை 6:30 மணி.
* சுந்தரவல்லி தாயார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மாலை 5:10 மணி, திருக்கல்யாண மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள், மாலை 6:30 மணி.
* மகாலட்சுமி அலங்காரம் : மகா துர்க்கையம்மன் கோயில், சிலைமான், புளியங்குளம், மதுரை, மாலை 6:05 மணி.
* ஊஞ்சல் மோகினி அலங்காரம்: உச்சினி மாகாளியம்மன் கோயில், நேதாஜி ரோடு, மதுரை, மாலை 6:00 மணி, விசேஷ பூஜை, இரவு 10:00 மணி.
* ரசவாதம் செய்த லீலை அலங்காரம்: காசி விஸ்வநாதர் கோயில், தெற்காவணி மூல வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரை வெள்ளியம்பலம் திருப்பரங்குன்றம் ஒடுக்கம் வகையறா தர்ம டிரஸ்ட், மாலை 6:00 மணி.
* விறகு விற்ற லீலை அலங்காரம்: தாஷ்டீக பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயில், வடக்குமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.
* விநாயகருக்கு ஞானப்பழம் கொடுக்கும் அலங்காரம்: சக்தி சந்நியாசி சுவாமி கோயில், புதுராமநாதபுரம் ரோடு, மதுரை, ஏற்பாடு: தனலட்சுமி மகாசபை, மாலை 6:00 மணி.
* மீனாட்சி அம்மன் அலங்காரம்: பொன்முனியாண்டி சுவாமி கோயில், பொன்மேனி, மதுரை, மாலை 6:30 மணி.
* காமாட்சி அம்மன் அலங்காரம்: நவசக்தி விநாயகர் கோயில், டீன் குடியிருப்பு, மதுரை, மாலை 6:00 மணி, சஹஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:15 மணி.
* ராமாவதாரம் அலங்காரம்: ராமஸ்வாமி நவநீத கிருஷ்ணஸ்வாமி கோயில், ராமாயணச்சாவடி, வடக்குமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி, திருவாராதனம், இரவு 7:00 மணி.
* மகேஸ்வரி அலங்காரம், லலிதா சஹஸ்ரநாம லட்சார்ச்சனை, சுவாசினி பூஜை: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மற்றும் அம்மன் சன்னதி தெரு, மதுரை, காலை 7:30 மணி, மாலை 6:30 மணி, வெங்கடேசன் குழுவின் நாதஸ்வர இசை, மாலை 6:00 மணி.
* ராஜேஸ்வரி அலங்காரம்: மதுரை நகரத்தார் விடுதி, வடக்கு சித்திரை வீதி, மதுரை, ஏற்பாடு: நகரத்தார் விஜயதசமி விழாக்குழு, மாலை 6:00 மணி.
* அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், தீபாராதனை: சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, காலை 10:00 மணி, சிறப்பு அலங்காரம், சஹஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:00 மணி, மதுரை நாட்டிய காலாய மாணவிகளின் பரதநாட்டியம், இரவு 7:00 மணி.
* கொலு, அம்மன் அலங்காரம், திருவிளக்கு வழிபாடு, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், கூட்டு வழிபாடு: திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி, மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, மாலை 5:00 மணி.
* ஸ்ரீதேவி மாஹாத்மியம் பாராயணம், புஷ்பாஞ்சலி: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 8:30 மணி, இசை நிகழ்ச்சி, மாலை 5:15 மணி, சிறப்பு பஜனை, இரவு 7:00 மணி.
* லலிதா சஹஸ்ரநாம பூஜை: சின்மயா மிஷன், டோக் நகர், மதுரை, காலை 6:30 மணி, மதுரை ராதேஷ்யாம் குழுவின் நாம சங்கீர்த்தனம், மாலை 6:30 மணி.
* கோ பூஜை: காஞ்சி காமகோடி பீடம், முள்ளிப்பள்ளம், சோழவந்தான், காலை 9:00 மணி, கொலுவில் உள்ள காமாட்சி அம்மனுக்கு லலிதா சஹஸ்ரநாம சுவாசினி பூஜை, கன்யா பூஜை, தீபாராதனை, மாலை 6:00 மணி.
* கவுமாரி அலங்காரம்: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், சொக்கிகுளம், மதுரை, காலை 7:00 மணி, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், லட்சார்ச்சனை, மாலை 5:00 மணி.
* இருளில் உதித்த பவுர்ணமி நிலவு: கதை சொல்பவர் – ராமகிருஷ்ணன், பாலாம்பிகை அருட்குடில், திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணி.
* நவராத்திரி கொலு சிறப்பு பூஜை, லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
கோயில்
* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி.
* மண்டலாபிஷேகம்: முருகன் கோயில், வெள்ளிமலை, காலை 9:30 மணி.
பக்தி சொற்பொழிவு
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.
* திருமந்திரம்: நிகழ்த்துபவர் – திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு அகண்ட மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 6:00 மணி.
பள்ளி, கல்லுாரி
* காந்தி பிறந்தநாள் விழா: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா, சிறப்புரை: ஆயுர்வேத டாக்டர் சுனில் கிருஷ்ணன், ஏற்பாடு: தமிழ் உயராய்வு மையம், காலை 9:45 மணி.
* இசைவு தீர்வு சட்டம் பயிற்சி துவக்க விழா: ஓட்டல் பாப்பீஸ், மதுரை, தலைமை: சங்க தலைவர் அருள்வடிவேல், சிறப்பு விருந்தினர்கள்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிர்வாக நீதிபதி வேல்முருகன், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுரேஷ்குமார், ஏற்பாடு: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வழக்கறிஞர்கள் சங்கம், மாலை 5:15 மணி.
* காந்தி ஜெயந்தி விழா: லதா மாதவன் கலை அறிவியல் கல்லுாரி, கிடாரிபட்டி, அழகர்கோவில், தலைமை: முதல்வர் முருகன், சிறப்புரை: பட்டிமன்ற பேச்சாளர் டோக்கியோ ராமநாதன், ஏற்பாடு: காந்தி மியூசியம், காலை 10:30 மணி.
பொது
* பொதுமக்கள் குறைதீர் முகாம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, காலை 10:00 மணி.
விளையாட்டு
* வருவாய் மாவட்ட அளவிலான மாணவர்களுக்கான போட்டிகள்: பூப்பந்து போட்டி – திரு.வி.க., மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, தத்தனேரி, மதுரை, கூடைப்பந்து போட்டி – ரேஸ்கோர்ஸ், மதுரை, கோகோ, கபடி போட்டிகள் – தாய் மெட்ரிக் பள்ளி, வாடிப்பட்டி, ஏற்பாடு: பள்ளிக் கல்வித் துறை, காலை 8:00 மணி.
* மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள்: ரேஸ்கோர்ஸ், மதுரை, காலை 8:00 மணி.
மருத்துவம்
* இதய மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, இலவச ஆலோசனை வழங்குபவர் – டாக்டர் நிஜாமுதீன், மதியம் 3:00 முதல் மாலை 6:00 மணி வரை, இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம், மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.
கண்காட்சி
* சிக்னேச்சர் ஜூவல்லரி ஷோ: ஜோஸ் ஆலுக்காஸ், மேலமாசி வீதி, மதுரை, மாலை 5:00 மணி.
