தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை இன்றைய நிகழ்ச்சி 15/10/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சி 15/10/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சி 15/10/2026


UPDATED : அக் 15, 2026 03:58 AM

ADDED : அக் 15, 2026 12:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 03:58 AM ADDED : அக் 15, 2026 12:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நவராத்திரி விழா

* தபசு திருக்கோலம் அலங்காரம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி, திருக்கல்யாண மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள், மாலை 6:30 மணி.

* சுந்தரவல்லி தாயார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மாலை 5:10 மணி, திருக்கல்யாண மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள், மாலை 6:30 மணி.

* அன்னபூரணி அலங்காரம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, காலை 10:00 மணி, பாராயணம், கலை நிகழ்ச்சிகள், மாலை 6:00 மணி முதல்.

* துர்கா பரமேஸ்வரி அலங்காரம்: ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில், எச்.எம்.எஸ்., காலனி, மதுரை, மாலை 6:00 மணி முதல்.

* அன்னபூரணி அலங்காரம்: மகா துர்க்கையம்மன் கோயில், சிலைமான், புளியங்குளம், மாலை 6:05 மணி.

* தட்சிணாமூர்த்தி அலங்காரம்: உச்சினி மாகாளியம்மன் கோயில், நேதாஜி ரோடு, மதுரை, மாலை 6:00 மணி, விசேஷ பூஜை, இரவு 10:00 மணி.

* சண்டேச அனுக்கிரக மூர்த்தி அலங்காரம்: காசி விஸ்வநாதர் கோயில், தெற்காவணி மூல வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரை வெள்ளியம்பலம் திருப்பரங்குன்றம் ஒடுக்கம் வகையறா தர்ம டிரஸ்ட், மாலை 6:00 மணி.

* காசி மஹாவராகி அலங்காரம்: தாஷ்டீக பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயில், வடக்குமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.

* குரு தட்சிணாமூர்த்தி அலங்காரம்: சக்தி சந்நியாசி சுவாமி கோயில், புதுராமநாதபுரம் ரோடு, மதுரை, ஏற்பாடு: தனலட்சுமி மகாசபை, மாலை 6:00 மணி.

* பத்ரகாளி அம்மன் அலங்காரம்: பொன்முனியாண்டி சுவாமி கோயில், பொன்மேனி, மதுரை, மாலை 6:30 மணி.

* தட்சிணாமூர்த்தி அலங்காரம்: நவசக்தி விநாயகர் கோயில், டீன் குடியிருப்பு, மதுரை, மாலை 6:00 மணி, சஹஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:15 மணி.

* கோவர்த்தனகிரி அலங்காரம்: ராமசுவாமி நவநீத கிருஷ்ண சுவாமி கோயில், ராமாயணச்சாவடி, வடக்குமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி, திருவாராதனம், இரவு 7:00 மணி.

* யானை வாகன அலங்காரம், லலிதா சஹஸ்ரநாம லட்சார்ச்சனை, கன்யா பூஜை: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மற்றும் அம்மன் சன்னதி தெரு, மதுரை, காலை 7:30 மணி, கலை நிகழ்ச்சிகள், மாலை 6:00 மணி முதல்.

* மகாலட்சுமி அலங்காரம்: மதுரை நகரத்தார் விடுதி, வடக்கு சித்திரை வீதி, மதுரை, ஏற்பாடு: நகரத்தார் விஜயதசமி விழாக்குழு, மாலை 6:00 மணி.

* அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், தீபாராதனை: சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, காலை 10:00 மணி, சிறப்பு அலங்காரம், சஹஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:00 மணி, மிருணாளினி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, இரவு 7:00 மணி.

* கொலு, அம்மன் அலங்காரம், விளக்கு வழிபாடு, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், கூட்டு வழிபாடு: அறுபத்து மூவர் குருபூஜை மடம், 97, அம்மன் சன்னதி தெரு, மதுரை, ஏற்பாடு: திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி, மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரை.

* ஸ்ரீதேவி மாஹாத்மியம் பாராயணம், புஷ்பாஞ்சலி: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 8:30 மணி, இசை நிகழ்ச்சி, மாலை 5:15 மணி, தேவியின் பெருமை சொற்பொழிவு, மாலை 5:30 மணி, சிறப்பு பஜனை, இரவு 7:00 மணி.

* லலிதா சஹஸ்ரநாம பூஜை: சின்மயா மிஷன், டோக் நகர், மதுரை, காலை 6:30 மணி, ஓதுவார் மூர்த்தி அரிசித் நிகழ்த்தும் தேவார பண்ணிசை, மாலை 6:30 முதல் இரவு 7:45 மணி வரை.

* கோ பூஜை: காஞ்சி காமகோடி பீடம், முள்ளிப்பள்ளம், சோழவந்தான், காலை 9:00 மணி, கொலுவில் உள்ள காமாட்சி அம்மனுக்கு லலிதா சஹஸ்ரநாம சுவாசினி பூஜை, கன்யா பூஜை, தீபாராதனை, மாலை 6:00 மணி.

* ராஜராஜேஸ்வரி அலங்காரம்: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், சொக்கிகுளம், மதுரை, காலை 7:00 மணி, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், லட்சார்ச்சனை, மாலை 5:00 மணி.

* நவராத்திரி கொலு சிறப்பு பூஜை, லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

* பாலாம்பிகையின் பால லீலை: கதை சொல்பவர் –- ராமகிருஷ்ணன், பாலாம்பிகை அருட்குடில், திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணி.

கோயில்

ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி.

* குருவார சிறப்பு பூஜை: மஹா பெரியவா கோயில், 246, வ.உ.சி. தெரு, ஆனையூர் மெயின் ரோடு, கூடல் நகர், மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – வாசிநாதம் சுவாமிகள், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

* திருவாசகம்: நிகழ்த்துபவர் – வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* அகண்ட ஹரே ராமா மஹா மந்திர கீர்த்தனை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, காலை 8:00 மணி, சொற்பொழிவு, மதியம் 1:00 மணி.

பொது

* ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கான டெண்டர் அறிவிப்பை திரும்ப பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம், மதுரை, ஏற்பாடு: மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு, மாலை 5:20 மணி.

* சர்வதேச வெண்கோல்(ஸ்டிக்) தின விழிப்புணர்வு கருத்தரங்கம்: அரவிந்த் கண் மருத்துவமனை, அண்ணா நகர், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் மதிபாரதி, துவக்கி வைப்பவர்: டாக்டர் விஜயலட்சுமி, ஏற்பாடு: தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், காலை 10:00 மணி.

* மதுரை தெற்கு கோட்டத்திற்கான பிரதம மந்திரி சூரிய வீடு தமிழக அரசின் வீட்டுக்கூரை சூரிய சக்தி மின்நிலைய மானிய திட்டம் குறித்த சிறப்பு முகாம்: சுப்பிரமணியபுரம் துணை மின்நிலைய வளாகம், மதுரை, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

பள்ளி, கல்லுாரி

* 'கனெக்ட் 2026' - பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான பாட்டு, கதை சொல்லுதல் உள்ளிட்ட போட்டிகள்: மாணிக்கம் ராமசாமி கல்லுாரி, தென்பரங்குன்றம், காலை 10:00 மணி.

* 'விண்வெளி ஆராய்ச்சியும், அன்றாட வாழ்க்கையும்' விழிப்புணர்வு கருத்தரங்கம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்புரை: இஸ்ரோ முன்னாள் மூத்த விஞ்ஞானிகள் சிவசுப்பிரமணியன், இளங்கோவன் ராஜகோபாலன், அக்ரி அனைத்து தொழில் வர்த்தக சங்க சீனியர் தலைவர் ரத்தினவேலு, மதியம் 2:00 மணி.

* காந்தி ஜெயந்தி விழா: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: கல்லுாரி முதல்வர் சீனிவாசன், 'காந்தி மகான்' சிறப்புரை: மதுரைக் கல்லுாரி உதவிப்பேராசிரியர் கண்ணன், ஏற்பாடு: காந்தி மியூசியம், காலை 10:30 மணி.

விளையாட்டு

* மதுரை வருவாய் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள், ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: பள்ளிக்கல்வித்துறை, காலை 8:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us