தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை இன்றைய நிகழ்ச்சி 17/10/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சி 17/10/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சி 17/10/2026


UPDATED : அக் 17, 2026 12:00 AM

ADDED : அக் 16, 2026 07:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 12:00 AM ADDED : அக் 16, 2026 07:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நவராத்திரி விழா

* முத்தங்கி சேவை அலங்காரம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி, திருக்கல்யாண மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள், மாலை 6:30 மணி.

* சுந்தரவல்லி தாயார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மாலை 5:10 மணி, திருக்கல்யாண மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள், மாலை 6:30 மணி.

* சிவபூஜை : மகா துர்க்கையம்மன் கோயில், சிலைமான், புளியங்குளம், மாலை 6:05 மணி.

* கள்ளழகர் அலங்காரம்: உச்சினி மாகாளியம்மன் கோயில், நேதாஜி ரோடு, மதுரை, மாலை 6:00 மணி, விசேஷ பூஜை, இரவு 10:00 மணி.

* சுந்தரப்பேரம்பு எய்த படலம் அலங்காரம்: காசி விஸ்வநாதர் கோயில், தெற்காவணி மூல வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரை வெள்ளியம்பலம் திருப்பரங்குன்றம் ஒடுக்கம் வகையறா தர்ம டிரஸ்ட், மாலை 6:00 மணி.

* வேணுகோபாலன் அலங்காரம்: தாஷ்டீக பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயில், வடக்குமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.

* பெருமாள் அலங்காரம்: சக்தி சந்நியாசி சுவாமி கோயில், புதுராமநாதபுரம் ரோடு, மதுரை, விளக்கு பூஜை, ஏற்பாடு: தனலட்சுமி மகாசபை, மாலை 6:00 மணி.

* மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்: பொன்முனியாண்டி சுவாமி கோயில், பொன்மேனி, மதுரை, மாலை 6:00 மணி, இளங்கோ சாமி குழுவின் இசை நிகழ்ச்சி, மாலை 6:30 மணி.

* மீனாட்சி அம்மன் அலங்காரம்: நவசக்தி விநாயகர் கோயில், டீன் குடியிருப்பு, மதுரை, மாலை 6:00 மணி, சஹஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:15 மணி.

* சபரி விருந்து: ராமசுவாமி நவநீத கிருஷ்ணசுவாமி கோயில், ராமாயணச்சாவடி, வடக்குமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி, திருவாராதனம், இரவு 7:00 மணி.

* காயத்ரி அலங்காரம் : சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மோகினி அலங்காரம்: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி தெரு, மதுரை, லலிதா சஹஸ்ரநாம லட்சார்ச்சனை, சுவாசினி பூஜை, காலை 7:30 மணி, மாலை 6:30 மணி.

* அகிலாண்டேஸ்வரி அலங்காரம்: மதுரை நகரத்தார் விடுதி, வடக்கு சித்திரை வீதி, மதுரை, ஏற்பாடு: நகரத்தார் விஜயதசமி விழாக்குழு, மாலை 6:00 மணி.

* அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், தீபாராதனை: சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, காலை 10:00 மணி, சிறப்பு அலங்காரம், சஹஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:00 மணி, மதுரை தமிழ் இசை சங்கக் குழுவினரின் தேவார இன்னிசை, இரவு 7:00 மணி.

* கொலு, அம்மன் அலங்காரம், விளக்கு வழிபாடு, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், கூட்டு வழிபாடு: அறுபத்து மூவர் குருபூஜை மடம், 97, அம்மன் சன்னதி தெரு, மதுரை, ஏற்பாடு: திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி, மாலை 5:00 மணி.

* ஸ்ரீதேவி மாஹாத்மியம் பாராயணம், புஷ்பாஞ்சலி: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 8:30 மணி, சுவாமி விமோக் ஷானந்தரின் சொற்பொழிவு, மாலை 5:30 மணி, சிறப்பு பஜனை, இரவு 7:00 மணி, துர்க்கை பூஜை, காலை 7:30 மணி, இரவு 7:00 மணி.

* லலிதா சஹஸ்ரநாம பூஜை: சின்மயா மிஷன், டோக் நகர், மதுரை, காலை 6:30 மணி, நிருத்திய நாட்டியாலயா குரு ஜெயஸ்ரீயின் பரதநாட்டியம், மாலை 6:30 மணி.

* கோ பூஜை: காஞ்சி காமகோடி பீடம், முள்ளிப்பள்ளம், சோழவந்தான், காலை 9:00 மணி, கொலுவில் உள்ள காமாட்சி அம்மனுக்கு லலிதா சஹஸ்ரநாம சுவாசினி பூஜை, கன்யா பூஜை, தீபாராதனை, மாலை 6:00 மணி.

* சண்டிகாபரமேஸ்வரி அலங்காரம்: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், சொக்கிகுளம், மதுரை, காலை 7:00 மணி, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், லட்சார்ச்சணை, மாலை 5:00 மணி.

* மகாவிஷ்ணு அலங்காரம்: பாலாம்பிகை அருட்குடில், திருப்பரங்குன்றம், மாலை 5:00 மணி, ‘கஜேந்திர மோட்சம்’ கதை சொல்பவர் – ராமகிருஷ்ணன், மாலை 6:00 மணி.

* நவராத்திரி கொலு சிறப்பு பூஜை, லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

* கொலு அலங்காரம், சிவபூஜை: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், காலை 10:00 மணி, கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி.

* சங்கர நாராயணன் அலங்காரம்: முத்துமாரியம்மன் கோயில், 3வது தெரு, மோதிலால் மெயின் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.

* நடன திருக்கோலம், காளிங்க நர்த்தனம்: நவநீத கண்ணன் சன்னதி, கீழமாரட் செட்டிய தெரு, மதுரை, மாலை 6:00 மணி.

* வேல் வாங்கும் அலங்காரம்: கபாலீஸ்வரி அம்மன் கோயில், மாடக்குளம், மதுரை, மாலை 6:00 மணி.

* கொலு தரிசனம்: பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையம், அனுமார் கோயில் படித்துறை ரோடு, சிம்மக்கல், மதுரை, மாலை 5:00 மணி.

* மஹா வாராஹி அம்மன் அலங்காரம்: ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில், எச்.எம்.எஸ்., காலனி, மதுரை, மாலை 6:00 மணி.

கோயில்

* புரவி எடுப்பு திருவிழா: முத்து பிடாரி அம்மன் கோயில், கொடுக்கம்பட்டி, மேலுார், மாலை 4:00 மணி.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 9:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* தாயுமானவர்: நிகழ்த்துபவர் – சுந்தரகண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் – சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் ‘சத்தர்ஸனம்’ விளக்கவுரை, காலை 9:15 மணி.

* புரட்டாசி சனிக் கிழமையை முன்னிட்டு அகண்ட மஹா மந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 6:00 மணி.

பள்ளி, கல்லுாரி

* ‘தொழில்முனைவுப் பயணம்’ தலைப்பில் விருந்தினர் விரிவுரை: ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, முன்னிலை: ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., இயக்குநர் சுப்ரமணியன், சிறப்பு விருந்தினர்: எஸ்.பி., எக்ஸ்போர்ட்ஸ் அண்ட் இம்போர்ட்ஸ் இயக்குநர் சரவண பிரபு, காலை 11:30 மணி.

* வைரவிழா முன்னாள் மாணவர் விடுதி திறப்பு: வேளாண்மை கல்லுாரி, மதுரை, தலைமை: சங்கத் தலைவர் பாலசுப்பிரமணியன், திறந்து வைப்பவர்: பல்கலை செயல் துணைவேந்தர் ரவீந்திரன், ஏற்பாடு: வேளாண் பல்கலை முன்னாள் மாணவர்கள் சங்கம், காலை 10:30 மணி.

பொது

* அ.தி.மு.க., 55வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம்: ஆறுமுச்சந்தி பேச்சியம்மன் படித்துறை, மதுரை, தலைமை: பகுதி செயலாளர் சக்திவிநாயகர் பாண்டியன், சிறப்புரை: அமைப்புச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., செல்லுார் ராஜூ, மகளிர் அணி துணைச் செயலாளர் அமுதா, இளம் பேச்சாளர் காயத்ரி, ஏற்பாடு: நகர் மாவட்ட கழகம் மத்திய 7ம் பகுதி, மாலை 6:00 மணி

* ‘உத்தரா’, ‘முறிவு’ நாவல்களின் நுால் விமர்சனம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலகோபுரத் தெரு, மதுரை, தலைமை: நத்தம் அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் யாழ் சந்திரா, விமர்சனம் செய்வோர்: மதுரைக் கல்லுாரி உதவி பேராசிரியர் காந்திமதி, சரஸ்வதி நாராயணன் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் கார்த்திகாதேவி, ஏற்பாடு: வாசகர் வட்டம், மாலை 5:30 மணி.

* கவிஞர் இரா. ரவியின் ‘மாண்புமிகு மனைவி’ நுால் வெளியீட்டு விழா: அல்–அமீன் மேல்நிலைப்பள்ளி, புதுார், தலைமை: அமைப்பாளர் சண்முகவேலு, மதிப்புரை வழங்குபவர்: எழுத்தாளர் அனார்கலி, ஏற்பாடு: மதுரை வாசகர் வட்டம், காலை 10:00 மணி.

* ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் சங்கமம், பொதுக்குழு கூட்டம்: அரசுப் பணியாளர் சங்க கட்டடம், பொதுப்பணித்துறை வளாகம், தல்லாகுளம், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் ஜெயமூர்த்தி, முன்னிலை: மாநில துணைத் தலைவர் பத்மநாபன், பொதுச் செயலாளர் ஜனார்த்தனம், எற்பாடு: கல்வித்துறை ஓய்வு பெற்ற அமைச்சுப் பணியாளர்கள் நலச்சங்கம், காலை 10:35 மணி.

விளையாட்டு

* மாநில அளவிலான 17 வயது ஆடவர், மகளிருக்கான பேட்மின்டன் போட்டிகள்: ரேஸ்கோர்ஸ், மதுரை, ஏற்பாடு: மாவட்ட பேட்மின்டன் சங்கம், காலை 8:00 மணி.

கண்காட்சி

* மடீட்சியாவின் 8வது ஆயுஷ் எக்ஸ்போ 2026 – பாரம்பரிய மருத்துவ கண்காட்சி: மடீட்சியா ஹால், மதுரை, காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை, இலவச மருத்துவ முகாம், காலை 11:00 முதல் மதியம் 2:00 மணி வரை, மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

* பண்டிகை கால ஆடைகள் ‘பாப் – அப்’ சேல்: அர்பன் ஸ்பைஸ் கேலரி, கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: ஹியூஸ் பொட்டிக், காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us