UPDATED : அக் 22, 2026 12:00 AM
ADDED : அக் 21, 2026 07:26 PM
கோயில்: * தைலக்காப்புத் திருவிழா: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், சீராப்திநாதன் கோலத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளுதல், மாலை 4:00 மணிக்கு மேல், கலை நிகழ்ச்சிகள், மாலை 6:00 மணிக்கு மேல்.
* குருவார புஷ்பாஞ்சலி: மஹா பெரியவா கோயில், 246, வ.உ.சி., தெரு, ஆனையூர் மெயின் ரோடு, உழவர் சந்தை எதிரில், கூடல் நகர், மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு
* திருவாசகம்: நிகழ்த்துபவர் – வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – வாசிநாதம் சுவாமிகள், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், மாலை 6:00 மணி முதல்.
* ஏகாதசி முன்னிட்டு ஹரே ராம மஹா மந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 6:00 மணி முதல்.
* ஏகாதசி முன்னிட்டு ராம நாம சங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.
* பகவத்கீதை: நிகழ்த்துபவர் - – கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பொது
* அட்சய சேவா ரத்னா விருது வழங்கும் விழா: லட்சுமி சுந்தரம் ஹால், மதுரை, தலைமை: மணிமேகலை பிரசுரம் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன், சிறப்பு விருந்தினர்: நடிகர் வையாபுரி, முன்னிலை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்னாள் அறங்காவலர் சண்முகசுந்தரம், மஹா பெரியவர் எனும் அமுதல் சிறப்புரை: பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன், ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 4:30 மணி.
* டாப்ஸ் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் அருகில், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் சின்னப்பொண்ணு, மாலை 4:00 மணி முதல்.
* வெற்றி பயண திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை இணைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: பெரியார் பஸ் ஸ்டாண்ட் முன்பு, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், காலை 10:00 மணி.
* வெற்றி பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதித்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் முன்பு, மதுரை, ஏற்பாடு: மதுரை மீட்டர் ஆட்டோ சங்கம் மற்றும் அனைத்து ஆட்டோ நிலைய நிர்வாகிகள், டிரைவர்கள், காலை 11:00 மணி.
* 'இலக்கியம் தரும் வாழ்வியல் இன்பம்' தமிழ்க்கூடல் நிகழ்ச்சி: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, சிறப்புரை: தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லுாரி பேராசிரியர் சத்யா, துாரிகை துாவிய வண்ணங்கள், நுறுங்கடம்பு உள்ளிட்ட நுால் வெளியீட்டு விழா, காலை 10:00 மணி.
பள்ளி, கல்லுாரி
* பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆய்வு இருக்கை மருதுபாண்டியர் அறக்கட்டளை சொற்பொழிவு: மதுரை காமராஜ் பல்கலை, மதுரை, தலைமை: பல்கலை பதிவாளர் முத்தையா, மருதுபாண்டியரின் வீரமும், தேவர் திருமகனாரின் பொதுவாழ்வும் சிறப்புரை: ஓய்வு பெற்ற நீதிபதி சுரேஷ்குமார், தேசியமும், தெய்வீகமும் சிறப்புரை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி முன்னாள் பேராசிரியர் ராஜாராம், காலை 10:30 மணி முதல்.
கண்காட்சி
* விவேகானந்தா சாரீஸ் சார்பில் தீபாவளி சிறப்பு விற்பனை: அர்பன் ஸ்பைஸ், 472 - 473, கே.கே. நகர், மதுரை, காலை 9:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.
