UPDATED : அக் 26, 2026 12:00 AM
ADDED : அக் 25, 2026 10:54 PM
அ நிறம் | அளவு
மருத்துவம்
* உலக ஸ்ட்ரோக் தின விழிப்புணர்வு கருத்தரங்கு : அரசு மருத்துவமனை, மதுரை, தலைமை : டீன் அருள் சுந்தரேஷ் குமார், கவுரவ விருந்தினர்கள் : டாக்டர்கள் மல்லிகா, கார்த்திகேயன், சரவணன், முரளிதரன், ஏற்பாடு : நரம்பியல் துறை, காலை 10:00 மணி.
