sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீஸ் பாதுகாப்பில் மதுரை

/

போலீஸ் பாதுகாப்பில் மதுரை

போலீஸ் பாதுகாப்பில் மதுரை

போலீஸ் பாதுகாப்பில் மதுரை


ADDED : ஏப் 24, 2025 05:53 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ஜம்முகாஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதலில் 26 பேர் இறந்தனர். இதைதொடர்ந்து இந்தியா முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில், விமான நிலையம், பஸ் ஸ்டாண்டுகள் உள்ளிட்ட இடங்களில் இரு துணைகமிஷனர்கள், 9 உதவி கமிஷனர்கள், 32 இன்ஸ்பெக்டர்கள், 415 எஸ்.ஐ.,க்கள் உட்பட மொத்தம் 1204 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் 102 பள்ளிவாசல், தர்காக்களில் 368 போலீசாரும், 21 கோயில்களில் 174 போலீசாரும், திருப்பரங்குன்றம் மலையில் 41 போலீசாரும், 8 சர்ச்களில் 18 போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதவிர ஹிந்து அமைப்புகள், முஸ்லிம் அமைப்புகளின் அலுவலகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us