ADDED : ஜூலை 27, 2011 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை அண்ணாநகர் செண்பகத்தோப்பை சேர்ந்தவர் பிரபு.
இவர் அண்ணாநகர்
பகுதியில் ஒரு டூவீலரில் வந்தபோது போலீசார் சோதனை நடத்தினர்.
ஆர்.சி.,புத்தகம் மற்றும் இதர ஆவணங்கள் இல்லை. கர்நாடகாவில் பதிவு
செய்யப்பட்டது தெரியவந்தது. நண்பர் நளன்ஸ் குமாரிடம் (20) டூவீலரை
வாங்கியது தெரியவந்தது. இவர் வரிச்சியூர் செல்வம் மகன். நளன்ஸ் குமாரிடம்
போலீசார் விசாரிக்கின்றனர்.