UPDATED : நவ 30, 2026 12:44 AM
ADDED : நவ 30, 2026 12:44 AM
அ நிறம் | அளவு
வாடிப்பட்டி: சல்லக்குளத்தில் மெய்பாதசுவாமி குருபூஜை விழா நடந்தது.
ஜீவசமாதியில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. வேதமந்திரங்கள் ஓதப்பட்டு பாடல்கள் பாடி வழிபாடு நடந்தது. பூஜாரிகள் குருவய்யா, சேகர், சுரேஷ்பாபு பூஜை செய்தனர்.
ஜீவபாரதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சப்பாணி முன்னிலை வகித்தனர்.
இன்ஸ்பெக்டர் சிவபாலன், பிரபுபாண்டியன், கவுன்சிலர் சத்யபிரகாஷ் மற்றும் மெய்பாதசுவாமிவாரிசுகள் பங்கேற்றனர்.
