நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனை கவியரங்கம் நடந்தது. 'திருக்குறளை தேசிய நுாலாக்கு' என்ற தலைப்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு இரா. ரவி தலைமை வகித்தார்.
பொருளாளர் இரா.கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். கங்காதரன், முருகு பாரதி, குறளடியான், இதயத்துல்லா, ஆறுமுகம் , லிங்கம்மாள், அனுராதா, ஆசிரியர் சிவசத்யா,பிரேம் மித்ரா, முனியாண்டி, அஞ்சூரியா, ஜெயராமன், பழனி, பால் பேரின்பநாதன், வேல்பாண்டியன் கவிதை பாடினர்.