ADDED : அக் 23, 2025 03:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேட : முடுவார்பட்டி கண்ணன் 57. பந்தல் அமைக்கும் தொழிலாளி. அக்.,18 இரவு போதையில் வீட்டில் மது பாட்டில் என நினைத்து ஆயுர்வேத மருந்தை குடித்து வாந்தி எடுத்து மயங்கினார்.
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.