தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ டூவீலரில் இருந்து விழுந்தவர் பலி

 டூவீலரில் இருந்து விழுந்தவர் பலி

 டூவீலரில் இருந்து விழுந்தவர் பலி


ADDED : ஏப் 29, 2026 02:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 02:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்: பேரையூர் அருகே செம்பட்டி மாரியப்பன் மகன் வேல்முருகன் 20. சலுப்பப்பட்டி பிச்சை மணி மகன் கருப்பையா. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ராமர் மகன் ஆதித்யா 21.

மூவரும் ஒரு டூவீலரில் பேரையூர்--உசிலம்பட்டி சாலையில் மங்கல்ரேவு அருகே சென்ற போது வேகத்தடையை கவனிக்கவில்லை.

இதில் டூவீலர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் ஆதித்யா இறந்தார். பைக்கை ஓட்டிய வேல்முருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us