ADDED : டிச 02, 2024 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் அருகே கட்டாரெட்டிபட்டி விலக்கில் தீபாவளி அன்று சிலர் மது அருந்தினர். ரோந்து சென்ற போலீஸ்காரர் சுந்தர் கண்டித்ததால் பீர் பாட்டிலால் தாக்கப்பட்டார்.
இவ்வழக்கில் கட்டாரெட்டிபட்டி காளீஸ்வரன் 36, வைரமுனியாண்டி 26, தங்கம் 31, கருப்பையா 42, ராஜகோபால் 47, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த கர்ணாவும் 25, கைது செய்யப்பட்டார்.