ADDED : மே 08, 2026 02:58 AM
அ நிறம் | அளவு
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா ஓனம்பட்டி லட்சுமணன் மகன் சதீஷ்குமார் 31. நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டின் அருகே மின் ஒயர் உரசி தீப்பிடித்து எரிந்து வீட்டின் மீது ஒரு ஒயர் அறுந்து விழுந்தது.
இதை இவர் மூங்கில் குச்சியால் அகற்றிய போது மின்சாரம் தாக்கி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
