
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம்கல்களம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில்மண்டல பூஜை நடந்தது.
நேற்று காலை யாக பூஜைக்கு பின்பு மூலவர் ஐயப்பனுக்கு பல்வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து மலர் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.