ADDED : ஜூலை 02, 2025 01:38 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான் : சோழவந்தான் அருகே சதுர்வேத மஹா கணபதி கோயிலில் மே 16ல் கும்பாபிஷேகம் நடந்து அதற்கான மண்டல பூஜை நடந்தது.
பட்டர்கள் ரமேஷ், கணேசன் தலைமையில் நவகிரஹ, கணபதி ஹோமம் நடந்தது. யாக சாலை புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரங்கள் பூஜைகள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
