நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை விளத்துாரில் உள்ள தங்கமய முருகன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது. சுவாமிக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் ஆராதனை செய்யப்பட்டது.
கோயில் தலைவர் வெங்கடபதி, இந்திரா, செயலர் கணேசன் பங்கேற்றனர். பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

