sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 தியாகி விஸ்வநாததாஸ் நினைவு தினம்

/

 தியாகி விஸ்வநாததாஸ் நினைவு தினம்

 தியாகி விஸ்வநாததாஸ் நினைவு தினம்

 தியாகி விஸ்வநாததாஸ் நினைவு தினம்


ADDED : ஜன 03, 2026 05:12 AM

Google News

ADDED : ஜன 03, 2026 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் வட்டார மருத்துவர் சமூக நலச்சங்கம் சார்பில் தியாகி விஸ்வநாததாஸ் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. தலைவர் ஜெ.பாண்டி தலைமை வகித்தார்.

துணைத் தலைவர் பாண்டி முன்னிலை வகித்தார். செயலாளர் சந்திரன் வரவேற்றார்.

கவுரவ தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் விஸ்வநாததாஸ் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிர்வாகிகள் சுந்தர்ராஜ், ஞானசுப்பு, ராஜ்குமார், ஞானபிரகாஷ், துரைமுருகன், சுப்பிரமணி, சந்திரன் பங்கேற்றனர். பொருளாளர் ராமசாமி நன்றி கூறினார்.

* திருப்பரங்குன்றத்தில் மதுரை மாவட்ட மருத்துவர் மறுமலர்ச்சி சமுதாய நலச்சங்கம் சார்பில் குருபூஜை நடந்தது. மாவட்ட தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் சசி நாகராஜ் முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணி தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.

நிர்வாகிகள் ஆசைத்தம்பி, கலையரசன், சிவக்குமார், பொருளாளர் சேவற்கொடி, செந்தில், பாலமுருகன் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us