ADDED : ஏப் 03, 2026 06:18 PM
அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூர் அருகே பெருங்காமநல்லுாரில் 1920 ல் ஏப். 3 ஆம் தேதி ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடி துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகி உயிர் நீத்த ஒரு பெண் உட்பட 16 தியாகிகளின் 106 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நினைவிடத்தில் அக்கிராம மக்கள் மற்றும் சர்வ கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.
