ADDED : ஏப் 05, 2026 04:33 AM
அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூர் அருகே பெருங்காமநல்லுாரில் 1920ல் ஏப்.3ம் தேதி ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடி துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகி உயிர் நீத்த ஒரு பெண் உட்பட 16 தியாகிகளின் 106வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
நினைவிடத்தில் அக் கிராம மக்கள் மற்றும் சர்வ கட்சியினரும் அஞ்சலி செலுத்தினர்.
