தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாணவர்களுக்கு கணித புத்தகம்

 மாணவர்களுக்கு கணித புத்தகம்

 மாணவர்களுக்கு கணித புத்தகம்


ADDED : நவ 30, 2025 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 04:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: வில்லுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 8ம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் படிக்கும் 125 மாணவர்களுக்கு அடிப்படை கணித திறனை மேம்படுத்தும் பொருட்டு பள்ளி நிர்வாகம், வி.கே.ஆர்.சி.இ., அறக்கட்டளை சார்பில் அடிப்படை கணித திறன் மேம்பாட்டு புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.

நிர்வாகிகள் ஸ்ரீராமமந்திரம், சேஷ கோபாலன், தலைமை ஆசிரியர் மாரி கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us