ADDED : ஆக 19, 2026 04:35 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை விளத்துார் தங்கமய முருகன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சந்தான லட்சுமிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது. அம்மனுக்கு பூப்பந்தல் அலங்காரம் செய்யப்பட்டு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது.
சுமங்கலி பெண்களுக்கு மங்கல பொருட்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் தலைவர் வெங்கடபதி, இந்திராபதி, செயலாளர் கணேசன், ஸ்ரீகாந்த், சுரேஷ் ஷர்மா, தேசிகாச்சாரி செய்திருந்தனர்.
