UPDATED : மே 01, 2026 10:23 PM
ADDED : மே 01, 2026 10:14 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயில் க்ரியூ புக்கிங் அலுவலகம் முன், தென்னிந்திய ரயில்வே ஓய்வூதியர் சங்கம் சார்பில், மே தின கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
சங்கச் செயல் தலைவர் நவுஷாத் அலி தலைமையில், ரயில்வே மருத்துவமனை டாக்டர் கிரி பிரசாத் கொடியேற்றினார். முன்னாள் தொழிற்சங்கத் தலைவர் அனங்கவீர ராமன், சங்கத் தலைவர் ஜெகநாதன், செயலாளர் தியாகராஜன், பொருளாளர் பீட்டர் ஆகியோர் பங்கேற்றனர். நிர்வாகி கிருஷ்ணன் நன்றி கூறினார்.
