ADDED : பிப் 26, 2024 07:21 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை ஆரப்பாளையம் வைகை கரையோரத்தில் இயந்திரம் மூலம் மணல் அகற்றும் பணியை மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் பார்வையிட்டனர்.
மண்டல தலைவர் பாண்டிச்செல்வி, நகர் நல அலுவலர் வினோத் குமார், உதவி கமிஷனர் ரங்கராஜன், பி.ஆர்.ஓ., மகேஸ்வரன், உதவிப் பொறியாளர் (வாகனம்) ரிச்சார்டு, கவுன்சிலர் ஜென்னியம்மாள் பங்கேற்றனர்.
