ADDED : ஜன 08, 2026 06:00 AM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரை சூர்யாநகர் செவன்த்டே அட்வென்டிஸ்ட் பள்ளி மாணவி அதிக் ஷா. இவர் ம.பி., குவாலியரில் நடந்த தேசிய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் நடத்திய தேசிய அளவிலான ரோடு ஸ்கேட்டிங் 3000 மீட்டர் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.
இவரை ஜெ.பி. ரோலர் ஸ்போர்ட்ஸ் பயிற்சி மைய பயிற்சியாளர் ஜெயபாலன் பாராட்டினார்.
