தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்


ADDED : செப் 22, 2024 03:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2024 03:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார் : கேசம்பட்டியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் மருத்துவ அலுவலர் சண்முகபெருமாள் தலைமையில் நடந்தது.

துணைத் தலைவர் உமா, செயலாளர் சேகர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவி ஜோதிலட்சுமி துவக்கினார். ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் ஜாபர், சுகாதார ஆய்வாளர்கள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us