நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்,: திருப்பரங்குன்றம் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா பள்ளிவாசல் நிர்வாகம், ரஹமத் கிளினிக், டாக்டர் முகமது ரபி சார்பில் இலவச மருத்துவ முகாம் தர்கா பள்ளிவாசல் வளாகத்தில் நடந்தது.
மேனேஜிங் டிரஸ்டி சீனியர் ஒஜிர்கான், டிரஸ்டிகள் துவக்கி வைத்தனர். செயலாளர் ஆரிப்கான் வரவேற்றார். மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் ஒருங்கிணைப்பாளர் பிஸ்மில்லாகான், பொருளாளர் அப்துல்காதர் பேசினர். பள்ளிவாசல் தலைவர் அக்பர்கான் நன்றி கூறினார்.

