தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்


ADDED : ஜூன் 23, 2025 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2025 05:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர் : அத்திபட்டி ராமையா நாடார் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

ராமையா நாடார் -ஆயம்மாள் நினைவு அறக்கட்டளை மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் முத்தழகு செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us