தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மருத்துவ முகாம்

 மருத்துவ முகாம்

 மருத்துவ முகாம்


ADDED : பிப் 02, 2026 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 05:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அலங்காநல்லுார்: கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

வெங்கடேசன் எம்.எல்.ஏ., சுகாதார இணை இயக்குனர் செல்வராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன், வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மருத்துவ சேவை, ரத்த பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், அருண் விஜயன், பரந்தாமன், நிர்வாகிகள் தவ சதீஷ், ராகுல் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us