நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: ஆட்டுகுளத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன், வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம் சிவனேசன் தலைமையில் 17 டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
150 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ.,அன்பழகன், தாசில்தார் செந்தாமரை, மாவட்ட சுகாதார இணை இயக்குனர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

