தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மருத்துவ முகாம்

 மருத்துவ முகாம்

 மருத்துவ முகாம்


ADDED : பிப் 22, 2026 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: தேனுாரில் ஜி.எச்.சி.எல்., 'பவுண்டேஷனின்'சி.எஸ்.ஆர்., திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

கண்புரை அறுவை சிகிச்சை, கர்ப்பப்பை, புற்றுநோய்க்கான விழிப்புணர்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஐ.ஐ.டி., மெட்ராஸ், சங்கரா கண் மருத்துவமனை குழுவினர் சிகிச்சையளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us