ADDED : மார் 23, 2026 06:45 AM
அ நிறம் | அளவு
மேலுார்: பழையசுக்காம்பட்டியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், எஸ்.என்., டயாபட்டிக் சென்டர், ப்ளூ ஸ்டார் இணைந்து இலவச சர்க்கரை நோய் மருத்துவ முகாம் நடத்தின.
புதுசுக்காம்பட்டி,சூரக்குண்டு எட்டிமங்கலம் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமானோரருக்கு டாக்டர்கள் ஷாபித், பீமா நஸ்ரின் பரிசோதனை செய்தனர். மாத்திரைகள், சுய பரிசோதனை கருவி வழங்கப்பட்டது. கோடைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்கினர்.
