ADDED : ஜூலை 29, 2026 03:42 AM

அ நிறம் | அளவு
மேலுார்: மேலுாரில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மற்றும் அ.வல்லாளபட்டி பேரூராட்சி துாய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
நகராட்சி தலைவர் முகமது யாசின் துவக்கி வைத்தார். கமிஷனர் (பொறுப்பு) முத்துச்செல்வம் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் இளஞ்செழியன், அ.வல்லாளபட்டி செயல் அலுவலர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் தினேஷ் குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
