தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்


ADDED : ஆக 24, 2026 08:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 08:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை தானம் அறக்கட்டளையின் சுகம் சிறப்பு மருத்துவமனை, வடமலையான் சிறப்பு மருத்துவமனை சார்பில் மகபூப்பாளையத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

சுகம் அறக்கட்டளை சி.இ.ஓ., வரவேற்றார். வடமலையான் மருத்துவமனை தலைவர் புகழகிரி, தானம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வாசிமலை தலைமை வகித்தனர். சிறப்பு மருத்துவ நிபுணர்கள் சசிந்தரன், பிரைட்டன் , சுந்தர்ராஜன், சண்முக சிவா தலைமையில் நோயாளிகளுக்கு பரிசோதனை நடந்தது. நிர்வாகிகள் ஸ்டாலின், முத்தையா ஏற்பாடுகளை செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us