ADDED : டிச 19, 2024 05:02 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் முதலாவதுசர்வதேச தியான தினத்தை முன்னிட்டு டிச. 21 காலை 7:00 மணி முதல் 8:00 மணி வரை 'மன அமைதிக்கு தியானம்' எனும் தலைப்பில் பல்வேறு தியான முறைகள் குறித்துபயிற்சி வழங்கப்படுகிறது.
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம். விருப்பமுள்ளோர் 99941 23091ல் முன்பதிவு செய்யலாம்.
