sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மீனாட்சி அம்மனுக்கு இன்று தங்ககவசம்

/

மீனாட்சி அம்மனுக்கு இன்று தங்ககவசம்

மீனாட்சி அம்மனுக்கு இன்று தங்ககவசம்

மீனாட்சி அம்மனுக்கு இன்று தங்ககவசம்


ADDED : ஜன 29, 2025 05:09 AM

Google News

ADDED : ஜன 29, 2025 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : தை அமாவாசையை முன்னிட்டு இன்று(ஜன.29) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மூலவர் அம்மனுக்கு வைர கிரீடம், தங்க கவசம் சாத்தப்படுகிறது.

மூலவர் சுவாமி சுந்தரேஸ்வரருக்கு வைர நெற்றிப்பட்டை சாத்துப்படி செய்யப்படுகிறது. இன்று காலை 7:00 மணி முதல் 10:30 மணி வரையும், மாலை 5:00 மணி முதல் இரவு 7:30 மணி வரையும் கண்டு தரிசிக்கலாம்.






      Dinamalar
      Follow us